புள்ளையாரப்பனுக்கு கண்ணு பட்டுடும்...
அம்புட்டு சூப்பரா இருக்கார்...
டவுன்லோட் பண்ணிக்குங்க
உங்க காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமா முடிச்சு தருவார் தொந்தி கணபதி
கணபதி என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிட காலனும் கைதொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை இல்லையே!!!!!
Monday, October 16, 2006
15.புள்ளையாரப்பனுக்கு கண்ணு பட்டுடும்
Posted by Unknown at 11:36 PM
Subscribe to:
Post Comments (Atom)
14 Comments:
தலைப்பு ஏன் மாறிவிட்டது ஸ்வாமி?
செத்தான் கருணாகரன் என்பது நன்றாக இல்லையே!
சுப்பையா சார்
இது எனது இன்னொரு பதிவு.(www.holyape.blogspot.com)
எனது ஒரிஜினல் பதிவு இது.(www.holyox.blogspot.com)
ரெண்டிலும் செல்வன் என பெயர் வருவதால் குழப்பமாக இருக்கும். நீங்க கூட ரெண்டு பதிவு வெச்சிருக்கீங்கல்ல?அந்த மாதிரிதான்
படமெல்லாம் நிஜமாலுமே டாப்தான்.
எங்கேருந்து சுட்டீங்கன்னுதான்.... புரியல.
நன்றி
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
செல்வன்
அருமையிலும் அருமை
அதுவும் அந்த 3ஆம் படம், திருக் கண்கள், ஏதோ நீங்க மட்டும் போய் பிரத்யேகமாய் ஃபோட்டோ எடுத்து வந்தாப்புல இருக்கு.
மிக்க நன்றி.
ஜயராமன்
நன்றி.அது மின்னஞ்சலில் வந்த புகைப்படங்கள்.
அருமையான கணபதிதுதி பாடலுக்கு நன்றி குமரன்.
கண்ணபிரான்
எனக்கு அந்த வெற்றிலை வினாயகர் படம் தான் மிகபிடித்தது.ஆனா மக்களுக்கு நர்த்தன வினாயகர் படம் தான் பிடிச்சிருக்கு.அதை 14 பேர் டவுன்லோட் செஞ்சிருக்காங்க இதுவரை
பிள்ளையாரப்பா நன்றாக இருகிறார்.
நன்றி,
படங்கள் அருமை...
தீபாவளி வாழ்த்துக்கள்!!!
பாலாஜி
நன்றி.நீங்கள் சொன்னபிறகுதான் தீபாவளி பற்றிய பிரஞையே வந்தது. சனிக்கிழமை தானே தீபாவளி?
உங்களுக்கும் நம் நண்பர்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
இந்த தீபாவளி முதல் தீமை ஒழிந்து நன்மை பெருகிட கண்ணன் அருள் புரிவானாக
படங்கள் அனைத்தும் அருமை. நன்றி!
நன்றி நவன்.
Test
test to see whether this blogs comments get aggregated
that is not "vettilai" that is "arasamilai" i think.....
Post a Comment